வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது மருதமுனை "பென்சின்" அணி

24 / 12 / 2016 சனிக்கிழமையன்று மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டரங்கில் ஐந்து அணிகள் பங்கு பற்றிய பஞ்சாப் வெற்றிக் கிண்ண சுற்றுத் தொடரில் இறுதிப் போட்டிக்கு எவரடி விளையாட்டுக் கழகமும் பென்சின் விளையாட்டுக் கழகமும் மோதிக் கொண்டன. இந்தப் போட்டியில் மருதமுனை பென்சின் விளையாட்டுக் கழகம் சுற்றின் தொடரின் தன் வயப் படுத்திக் கொண்டது.

அனுப்புனர்:-(samzul assam)