புல்மோட்டை பட்டிக்குடா ரூபா 8.5 மில்லியன் செலவில் வீதி புனரமைப்பு முள்ளிநியூஸ்

புல்மோட்டை பட்டிக்குடா ரூபா 8.5 மில்லியன் செலவில் வீதி புனரமைப்பு


கிழக்கு மாகாண முதல் அமைச்சின் கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழு தலைவருமான ஆர்.எம்.அன்வரின் வேண்டுகோளின் பேரில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் காணி அமைச்சர் ஆரியவதி கலப்பதியின் பங்கு பற்றுதலுடன் 24.12.2016 காலை 9.30 மணியளவில் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் பிரதேச பள்ளிவாயல் தலைவர்கள்,கிராமிய அபிவிருத்தி சங்கங்கள்,மற்றும் பிரதேச பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW