கிண்ணியாவில் தாஜூதீன் என்பவர் வளர்க்கும் மாடு ஈண்ற அபூர்வ கன்று (photo)

கிண்ணியா பிரதேசத்துக்குற்பட்ட நடுத்தீவில் இன்று (24) காலை 8 .00 மணியளவில் தாஜுதீன் என்பவருக்கு சென்தமான மாடு அபூர்வமான விதத்தில் கன்று ஒன்றை பிரசவித்துள்ளது.
இக் கன்றுக்கு எட்டு கால்களும் இரண்டு உடம்பும் உள்ளது.
ஒரு மணித்தியாஸ்ததுக்கு பின் பிரசவித்த கன்று பின்னர் இறந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.