நாடளா ரீதியில் இளைஞர் பாராளு மன்றத்திற்கு இன்று வேட்ப்பு மனுத்தாக்கள்

(இஹ்ஸான.பரீத்)
இலங்கையில் உள்ள அணைத்து பிரதேச செயலகங்களிலும் இளைஞர் பாராளுமன்ற வேட்ப்பு மனுத்தாக்கள் இன்று 02 வெள்ளிக்கிழமை இடம்பெற்றது
இத் தேர்தல் தொகுதிவாரியாக இடம் பெறுகின்றது அதனனை முன்னிட்டு இன்று திருகோணமலையில் முன்று தேர்ததல் தொகுதியிலும் சேர்வல,மூதூர், திருகோணமலை தொகுதியில் உள்ள பிரதேச செயலகங்களில் இடம் பெற்றறது.
மூதூர் தொகுதியில் கிண்ணிணி, தம்பலகாமம், மூதூர் , பிரதேச செயலகம் அடங்குகின்றது
கிண்ணியா பிரதேச செயலகத்திலும் இன்று (02) காலை 10.30 மணிக்கு பிரதேச செயலாளர் எம்.ஏ. அனஸ் தலமையில் கிண்ணியா பொலிஸ் உத்தியோகத்தர் கிண்ணியா இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஏ.ஜே.எம்.நியாஸ் கிண்ணியா பிரதேச இளைஞர் கழக சம்மேளன உப தலைவர் ஏ.ஆர்.எம். றிபாஸ் முன்னிலையில் வேட்ப்பு மனுத்தாக்கள் இடம் பெற்றது
இரு வேட்பாளர்கள் வேட்ப்பு மனுத்தாக்கள் செய்தார்கள்
இன்று நன்பகல் 12.00 மணியுடன் வேட்ப்பு மனுத்தாக்கள் நிறைவடைந்தது.
இளைஞர் பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும்18.12.2016 ஆம் திகதி நாடலா ரீதியில் நடைபெறவுள்ளது.
இத்தேர்தலின் நோக்கமானது ஆளுமை மிக்க அரசியல் தலைவரை இந்நாட்டில் உருவாக்குவதாகும்
