திருகோணமலை அல் அமான் முன் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்வு முள்ளிநியூஸ்

திருகோணமலை அல் அமான் முன் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்வு



இஹ்சான பரீத்:-

⁠⁠⁠திருகோணமலை அல் அமான் முன் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்வு நேற்று 30 மாலை இடம்பெற்றது.

பிரதம அதிதியாக கலந்து கொண்ட பாலர் பாடசாலை கள உத்தகயோகத்தர் திருமதி சர்மிளா விக்னேஸ்வரன் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
இந்த நிகழ்வு நேற்று 30 மாலை திருகோணமலை அல் அமான் முன் பள்ளி கலை நிகழ்வின் போது இடம்பெற்றது.

இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட போது இவரது மனமார்ந்த சேவையை பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW