அலெப்போ வெற்றி; ஈரான் – ரஷ்யா வரவேற்பு! முள்ளிநியூஸ்

அலெப்போ வெற்றி; ஈரான் – ரஷ்யா வரவேற்பு!



கிளர்ச்சியாளர்களின் பிடியிலிருந்து அலெப்போ மீட்கப்பட்டுள்ளமையும் ஈரான் மற்றும் ரஷ்ய தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

ஈரானிய தலைவர் ரூஹானி மற்றும் புட்டின் இடையே இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பின் இரு நாடடுத் தலைவர்களும் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளதோடு சிரிய இராணுவத்தின் வெற்றியை வரவேற்றுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுளன.

அதேவேளை சிரிய அரசுக்கான ஆதரவு தொடரும் மூன்ற நாடுகளின் கூட்டுறவு தொடரும் எனவும் ரஷ்ய தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW