பிரதியமைச்சர் அமீர் அலியின் நிதியொதுக்கீட்டில் வீதிகளுக்கு கொங்கிறீட் இடும் வேலைத்திட்டம்

சம்சுல் ஏ றசீட்
கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியின் 2 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் பிறைந்துறைச்சேனை பன்சாலை வீதிக்கு கொங்கீரீட்டு இடும் பணி ஆரம்பம்.

அனுப்புனர்:-(samzul assam )
