புல்மோட்டையில் ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளன. முள்ளிநியூஸ்

புல்மோட்டையில் ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளன.


திருகோணமலை புல்மோட்டை அரிசிமலைப்பகுதியில் இன்று 18 ஞாயிற்றுக்கிழமை காலை ஆணொருவரின் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளன.

ஆணொருவரின் சடலத்தை அடையாளம் காட்டுமாறு பொலிஸார், பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சடலம் தொடர்பில் தகவல் தெரிந்தால் 026-2256122 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு புல்மோட்டை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

(இஹ்ஸானா- பரீத்)
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW