காட்டுயானைத் தாக்குதலுக்கு உள்ளாகி இளைஞர் பலி
தம்புள்ளை - வெல்கம்வேவ பகுதியில் காட்டுயானைத் தாக்குதலுக்குள்ளாகி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
இளைஞர் விகாரைக்கு சென்றுக்கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த இளைஞர் 26 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.