அடுத்த பிரதமர் வேட்பாளர் சமல் ராஜபக்ச: டிலான் பெரேரா. முள்ளிநியூஸ்

அடுத்த பிரதமர் வேட்பாளர் சமல் ராஜபக்ச: டிலான் பெரேரா.



2020 பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளராக போட்டியிட சமல் ராஜபக்சவே தகுதியானவர் என தெரிவித்துள்ளார் டிலான் பெரேரா.

ஸ்ரீலங்கா சுத்நதிரக் கட்சியின் பிரிவுகளுக்குள் மாத்திரமன்றி ஏனைய கட்சித் தலைவர்கள் மத்தியிலும் அவருக்கு நல்ல மரியாதையும் வரவேற்பும் இருப்பதனால் கட்சியை மீண்டும் ஒற்றுமைப்படுத்த அவரே நல்ல தெரிவு என அமைச்சர் டிலான் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW