இரயில் போக்குவரத்துக்கு ஆர்ப்பாட்டங்களால் இடையூறு
தனியார் பேருந்துகள் மற்றும் முச்சக்கரவண்டிகளின் சாரதிகள் நடாத்தி வரும் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவாக ஆங்காங்கு இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களால் இரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
சில இடங்களில் இரயில்கள் மறிக்கப்பட்டுள்ள அதேவேளை போக்குவரத்து இடையூறுகளும் விதி ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்று வருகிறது.

போக்குவரத்து விதி மீறல்களின் அபராதத் தொகை 25,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இவ்வாறு போராட்டம் நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.