சிறுவர்கள், கைக்குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்ற பாரபட்சமின்றி உலகின் மிகப்பயங்கரமான மனித படுகொலைகள்

சிறுவர்கள், கைக்குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்ற பாரபட்சமின்றி உலகின் மிகப்பயங்கரமான மனித படுகொலைகள் சிரியாவின் அலெப்போ பிரதேசத்தில் நடைபெற மனிதாபிமானம் பேசும் உலகின் அனைத்து நிறுவனங்களும் அமைதி காக்கின்றன.
யா அல்லாஹ். உன்னிடமே இருக்கரமேந்துகின்றோம்.