தோப்பூர்: கூரை தகடுகள் வழங்கி வைப்பு முள்ளிநியூஸ்

தோப்பூர்: கூரை தகடுகள் வழங்கி வைப்பு

a99

கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழு தலைவருமான ஆர்.எம்.அன்வரின் வருடாந்த மாகாண சபை நிதி ஒதுக்கீட்டில் இருந்து தோப்பூர் பிரதேசத்தில் உள்ள சில வறிய குடும்பங்களுக்கு கூரை தகடுகள் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த (25.12.2016)நிகழ்வு தோப்பூர் அல்லை நகர் கிழக்கு ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் காரியாலயத்தில் இணைப்பாளர் றிபாஸ் தலைமையில் இடம்பெற்றது.

a-jpg2

(இஹ்ஸானா- பரீத்)
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW