அல்-குர்ஆனுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு முள்ளிநியூஸ்

அல்-குர்ஆனுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு


இலங்கையில் அல்-குர்ஆனைத் தடை செய்ய வேண்டும் எனக் கோரி சிங்ஹலே அமைப்பின் சார்பில் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்று மேற்கெர்ளளப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மற்றும் அல்-குர்ஆன் சிங்கள மொழி பெயர்ப்பை வெளியிட்டுள்ள ஹாதி புத்தக நிலையம் உட்பட்டோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டு சில அல்-குர்ன் வசனங்களைக் குறிப்பிட்டு இவ்வாறு முறையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW