MulliNews1st தமது வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் முள்ளிநியூஸ்

MulliNews1st தமது வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்



MulliNews1st
தமது வாசகர்களுக்கு
2017 புது வருடத்தின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வதில் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறோம்.

இந்த நாளில் தாங்கள் அனைவரும் சீரும், சிறப்புடன் மகிழ்ச்சி பெற்று பழையதை மறந்து
”சென்றது செல்லட்டும் வருவதை நல்லதாயி அமைத்துக் கொள்வோம்”
புத்துணர்வுடன் வாழ வேண்டிக் கொள்கின்றோம்.

இப் புத்தாண்டில் எமது இணையத் தளங்கள் ஊடாக புதுப் புது செய்திகளை வழங்கி உங்களை மகிழ்ச்சியுடன் ஆழ்த்தவுள்ளோம்.
இணைந்திருங்கள்
எங்களுடன்

Editorial Team




செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW