இலங்கையில் VW மோட்டார் வாகன தொழிற்சாலை

பிரபல வொக்ஸ்வெகன் மோட்டார் வாகன தொழிற்சாலை நிர்மாணப் பணிகள் நாளை மறுதினம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளியாபிட்டியில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன? பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.