சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தவர் கைது முள்ளிநியூஸ்

சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

மீகஹலெவ - ஏகேடுவேவ பகுயில் சட்டவிரோதமாக துப்பாக்கியொன்றை வைத்திருந்த நபர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.



துப்பாக்கியுடன் கைதுசெய்யப்பட்டவர் 43 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சந்தேக நபர் இன்று கல்கமுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW