கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்.! முள்ளிநியூஸ்

கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்.!



ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு முன்னால் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவை கைதுசெய்யுமாறு கோரிக்கை விடுத்தே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW