தம்புள்ளை - கலேவல பகுதியில் துப்பாக்கிச் சூடு.! ; ஒருவர் பலி
குறித்த சம்பவம் இன்று (21) காலை குறித்த நபரின் வீட்டிற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்துள்ளவர் 34 வயதானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.