பொலிஸார் அதிரடி அறிவிப்பு.! முள்ளிநியூஸ்

பொலிஸார் அதிரடி அறிவிப்பு.!


வியாபார நிலையங்களுக்ககாக பணியாளர்களை சேர்க்கும்போது அவர்கள் தொடர்பிலான பொலிஸ் நிலைய அறிக்கையொன்றை கட்டாயம் பெறப்பட வேண்டுமென பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர்.

நண்பர்களுடன் பகிர:-
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW