உலக்கையால் அடித்தே கொல்லப்பட்ட இளைஞர்
தொம்பே - குருவல பகுதியில் உலக்கையால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குடும்பப் பிரச்சினை காரணமாகவே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 31 வயதான ஒருவரே பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன், சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, இது குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நண்பர்களுடன் பகிர:-