துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
மீட்டியாகொடயில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்திலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.