இலங்கை மாணவர்கள் பரீட்சை முடிவுகளை காண்பதற்கு புதிய Mobile App. கிண்ணியா சதீர் அசத்தல் முயற்சி. முள்ளிநியூஸ்

இலங்கை மாணவர்கள் பரீட்சை முடிவுகளை காண்பதற்கு புதிய Mobile App. கிண்ணியா சதீர் அசத்தல் முயற்சி.



இதுவரை காலமும் இலங்கை பரீட்சை திணைகளத்தின் இணையதலத்த்திட்கு சென்று பரீட்சை முடிவுகளை அறிந்து கொள்ள கூடியதாக இருந்தும், இதில் காலதாமதமும் சில சிரமங்களும் காணப்பட்டது.

தற்போது அறிமுகபடுத்தபட்டுள்ள "SLExam" என்ற App மூலம் மிக இலகுவில் A/L , O/L , Grade 5 பரீட்சை முடிவுகளை அறிந்து கொள்ள கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த App ஆனது தற்சமையம் (Android) போன்களுக்கு மாத்திரம் வெளியிடப்பட்டுள்ளது.

இன்னும் சில நாட்களில் iphone, Windows போன்ற இயங்குதளங்கில் இருந்து இலவசமாக தரவிறக்கி கொள்ளலாம்.

நீங்கள் இந்த appsயை தரவிறக்கம் செய்து கொள்ள உங்கள் ஸ்மார்ட் போனில் PlayStore சென்று " SLExam " என Type செய்து இந்த appsஐ இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் மற்றும் இந்த linkஐ கிளிக் செய்வதன் மூலம் தரவிறக்கிக்கொள்ளலாம் https://play.google.com/store/apps/details?id=com.zatheer.

இதனை கிண்ணியாவை சேர்ந்த M.S.M. Zatheer என்பவர் உருவாக்கி உள்ளார் இவர் ஐரோப்பிய பல்கலைகழகம் (Teesside University) BSc (Hons) in Computing இறுதி ஆண்டில் கல்வி கற்று வருகிறார் என்பது குறிப்பிட தக்கது.

Best Regards,
Mohamed Zathir | Dip Eng,HNDIT,BSc IT (Uk)
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW