ஹம்பாந்தோட்டை விவகாரம் - மேலும் 11 பேர் கைது

ஹம்பாந்தோட்டை பகுதியில் நேற்று இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலை தொடர்பில் மேலும் 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு இவர்கள் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
வீதியில் டயர்களை எரித்தமை, வீதியை மறித்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW