5 மணித்தியாலங்களுக்கு முன், விமான நிலையத்துக்கு வாங்க...! முள்ளிநியூஸ்

5 மணித்தியாலங்களுக்கு முன், விமான நிலையத்துக்கு வாங்க...!


புறப்படும் நேரத்துக்கு 5 மணித்தியாலங்கள் முன்னதாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் இருக்க வேண்டும் என்று பயணிகளிடம் பிரதிப் போக்குவரத்து அமைச்சர் அசோக்க அபேசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பிரதான ஓடுபாதையின் புனரமைப்புக் காரணமாக இன்று முதல் ஒவ்வொரு நாளும் காலை 8.30 மணியிலிருந்து மாலை 4.30 மணிவரை மூன்று மாதங்களுக்கு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW