கடந்த 2ம் திகதி இடம்பெற்ற மு.காவின் உயர்பீடக் கூட்டத்தில் அட்டாளைச்சேனைக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட தேசியப்பட்டியல் கிடைக்காது என்பது உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக நாளை அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் தமீம் ஆப்தீன் தலைமையில் ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடாகியுள்ளது.
இதனை மு.காவின் உயர் மட்டம் தடுப்பதற்கான அழுத்தத்தை வழங்குவதாகவும் என்ன நடந்தாலும் நாளை ஜும்மா தொழுகையை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடக்கும் எனவும் அறிய முடிகிறது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW