மொனராகல ATM ஒன்றிலிருந்து 6 மில்லியன் கொள்ளை! முள்ளிநியூஸ்

மொனராகல ATM ஒன்றிலிருந்து 6 மில்லியன் கொள்ளை!


மொனராகலயில் இயங்கி வரும் அரச வங்கியொன்றின் ஒன்றிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை 6 மில்லியன் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

மொனராகல, மெதகம பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது வங்கிக்குள புகுந்து சிசிடிவு பதிவுகளையும் குறித்த கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளதாகவும் எனினும் அருகில் உள்ள வர்த்தக நிலையமொன்றின் சிசிடிவி பதிவைக் கொண்டு விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW