க.பொ.த. உயர்தர விஞ்ஞான பிரிவில் திருகோணமலை மாவட்டத்தில் முதலாம் இடம் வாழ்த்துக்கள்.. முள்ளிநியூஸ்

க.பொ.த. உயர்தர விஞ்ஞான பிரிவில் திருகோணமலை மாவட்டத்தில் முதலாம் இடம் வாழ்த்துக்கள்..


க.பொ.த. உயர்தர விஞ்ஞான பிரிவில்
திருகோணமலை மாவட்டத்தில் முதலாம் இடத்திலும்
தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தையும்
பெற்று

கிண்ணியா மண்ணின் பெருமையை தேசிய ரீதியில் மேலும் மெருகூட்டிய
எமது கிண்ணியா மத்திய கல்லூரி மாணவன்
"மஹ்தி ரோஷன்ன் அக்தர்" இற்கு

எமது வாழ்த்துக்கள்.
தெரிவிப்பதோடு அவர் கல்வி கற்ற பாடசாலை, கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் அவரது பெற்றோர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவிப்பதில் உள மகிழ்ச்சி அடைகின்றோம்
முள்ளிநியூஸ் பெஸ்ட்
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW