மெளலவி ஆசிரியர் நியமன கூட்டம் – அறிவித்தல் முள்ளிநியூஸ்

மெளலவி ஆசிரியர் நியமன கூட்டம் – அறிவித்தல்



2008 ஆம் ஆண்டில் மெளலவி ஆசிரியர் பரீட்சை எழுதி, தேவையான புள்ளிகளைப் பெற்றும் ஏதோ சில காரணங்களுக்காக நியமனம் கிடைக்காமல் போனவர்களுக்கு, குறித்த நியமனங்களை பெற்றுக்கொள்வதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு, முஸ்லிம் அமைச்சர்கள் மட்டத்திலும் பேச்சுவார்த்தைகளை நடாத்தி, இதுவிடயத்தில் முனைப்புடன் செயற்பட்டு வரும், இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம், இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண மெளலவி பரீட்சாத்திகளை சந்திக்க உள்ளது.

காத்தானகுடி, மெத்தைப்ள்ளி வாசலில், 08 /01/ 2017 ஞாயிற்றுக்கிழமை மாலை அஸர் தொழுகையைத் தொடர்ந்து (4:00மணி), இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கதின் தலைவர் அல் ஹாஜ் எம். அனஸ் அவர்களின் தலைமையில், கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளது. பாதிக்கப்பட்ட பரீட்சாத்திகள் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்டுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு:- அல்ஹாஜ் எம். அனஸ்- 077 2399156

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW