வயல் நிலங்களை பாதுகாக்கும் முயற்சியில் விவசாயிகள் முள்ளிநியூஸ்

வயல் நிலங்களை பாதுகாக்கும் முயற்சியில் விவசாயிகள்


வரட்சி காரணமாக பெரும்பாலான வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமது வயல் நிலங்களை காப்பாற்றும் நோக்கில் விவசாயிகள் மேற்கொண்டுள்ள முயற்சி.

கிளிநொச்சி கனகாம்பிகைகுளத்தில் இருந்து வான்பாய்ச்சலால் வெளியேற முடியாத நீரை, இறப்பர் குழாய்கள் மூலம் உறிஞ்சி அதனை மறுபுரம் செலுத்தி நீரைப் பெறும் முயற்சியில் கிளிநொச்சி விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW