கந்தளாய் அல் தாரிக் பாடசாலைக்கு போட்டோ கொப்பி இயந்திரம் கையளிப்பு -அன்வர்(mpc) முள்ளிநியூஸ்

கந்தளாய் அல் தாரிக் பாடசாலைக்கு போட்டோ கொப்பி இயந்திரம் கையளிப்பு -அன்வர்(mpc)



கந்தளாய் அல் தாரிக் மகா வித்தியாலயத்திற்கு ரூபா 100,000/-பெறுமதியான போட்டோ கொப்பி இயந்திரம் 17.01.2017 (செவ்வாய்) பாடசாலையின் கேட்போர் கூடத்தில் காலை 11.00 மணியளவில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழு தலைவருமான ஆர்.எம்.அன்வர் அவர்களால் கையளிக்கபட்டது

நிகழ்வில் முன்னால் கந்தளாய் பிரதேச உறுப்பினர் மௌலவி ஜஸீல்,கந்தளாய் பிரதேச ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் மத்திய கிளை உறுப்பினர்கள்,இணைப்பாளர் ரனீஸ்,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரோக்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்

(Ihsana Fareed)
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW