கந்தளாய் பிரதேச செயலகத்திற்குற்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பிரதேச பிரதான அமைப்பாளர்களுடனான ஒன்று கூடல் முள்ளிநியூஸ்

கந்தளாய் பிரதேச செயலகத்திற்குற்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பிரதேச பிரதான அமைப்பாளர்களுடனான ஒன்று கூடல்


பிரதேசத்தில் உள்ள முக்கிய ஒருங்கிணைப்பாளர் ஒன்று இன்று 14 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இதில் பிரதேசத்தில் உள்ள சீனி ஆலை தொடர்பாகவும் அதன் மூலம் கிடைக்கவிருக்கின்ற பயன்கள், இது மக்கள் பாவனைக்கு விரைவில் கிடைக்க இருப்பதாகவும் அதில் 35,000 ஆயிரம் பேருக்கு வேலை வாயிப்பு உள்ளதாகவும் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூவின மக்களும் பயன் பெற்முடியும் எனவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் சேருவில தொகுதி பிரதான அமைப்பாளருமான டொக்டர் அருண சிறிசேன அவர்கள் தெறிவித்தனார்

இந்த நிகழ்வில் கலந்து கொண்டோர்களுக்கு  மதிய உணவுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

கந்தளாய் பிரதேச செயலகத்திற்குற்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பிரதேச பிரதான அமைப்பாளர்களுடனான எதிர்கால பிரதேச அபிருத்தி மற்றும் கட்சியின் வளர்ச்சி சம்பந்தமாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் சேருவில தொகுதி பிரதான அமைப்பாளருமான டொக்டர் அருண சிறிசேன அவர்களின் ஏற்பாட்டில் கந்தளாய் குளத்தின் திறந்த வெளியரங்கில் நடைபெற்றது






செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW