கெக்கிறாவ,ஹோறாப்பொள ஜும்மா மஸ்ஜித் நிர்மாணப்பணி அங்குரார்பண நிகள்வு முள்ளிநியூஸ்

கெக்கிறாவ,ஹோறாப்பொள ஜும்மா மஸ்ஜித் நிர்மாணப்பணி அங்குரார்பண நிகள்வு


ஹோறாப்பொள நிர்வாக சபையின் ஏற்பாட்டில் கடந்த 04 புதன்கிழமை JASM பர்ஹதெனிய தலைமயகத்தால் அதன் தேசியத் தலைவர்அமீர் அஷ் ஷெய்க்அபூபக்கர் சித்தீக் மதனி. மற்றும் பொதுச் செயலாளர் A.L.கலீலுர் றஹ்மான் M.A. அலி,கரியாலய மற்றும்அனுராதபுரம் மாவட்டதௌஹீத் ஜமாத் தலைவர். அப்துஸ் ஸமத் பாகவிமாவட்டச் செயலாளர் றபீக் பிர்தௌஸியும்பங்கு பற்றினர்.

மேற்படி வளாகத்தில் 6000 வர்க அடியில்பள்ளியும்,குர்ஆன் மத்றஸாவும்,நீர்தாங்கியுடனான கிணறும், பள்ளியில் கடமை புரியும் ஆலிமுக்கான வீடும்,சுற்றுமதிலும்,பள்ளி வருமானத்துக்கான கடைத் தொகுதியும்.
அமைத்துத் தருவதாக உறுதியளித்துள்ளார்.



(இஹ்ஸானா- பரீத்)
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW