பாதாள உலகக்குழு நபர் 'ரத்தரன்' சற்றுமுன்னர் சுட்டுக்கொலை முள்ளிநியூஸ்

பாதாள உலகக்குழு நபர் 'ரத்தரன்' சற்றுமுன்னர் சுட்டுக்கொலை



பாதாள உலகக்குழுவைச் சேர்ந்த 'ரத்தரன்' என அழைக்கப்படும் குமார எலியாஸ் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பாதாள உலகக்குழு உறுப்பினர் முல்லேரியா, களனிமுல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்துள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW