கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை முள்ளிநியூஸ்

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை


தைப்பொங்கலை முன்னிட்டு கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு (தேசிய பாடசாலைகள் தவிர) எதிர்வரும் 13.01.2017 வெள்ளிக்கிழமை விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் EP/3/1/AO/01 எனும் இலக்க விசேட கடிதம் மூலமாக அறிவித்துள்ளார்.

இந்த விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 21.01.2017 ம் திகதி சனிக்கிழமை பதில் பாடசாலை நாளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுடள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW