வத்தளை தீ விபத்து: வீடுகளுக்கும் சேதம்! முள்ளிநியூஸ்

வத்தளை தீ விபத்து: வீடுகளுக்கும் சேதம்!


வத்தளை, ஹுனுபிட்டிய பகுதியில் பொலித்தீன் தொழிற்சாலையொன்றில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் அருகில் உள்ள பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 2 மணி நேர போராட்டத்தின் பின் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ள அதேவேளை 05 தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW