தற்போதைய அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் எனக்கோறிக்கை விடுத்து பௌத்த பிக்குணி ஒருவர் சாகும் வரை உண்ணா விரதப் போராட்டம் ஒன்றை கண்டியில் மேற்கொண்டுள்ளார்.(22.1.2017)
கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கும் குயீன்ஸ் ஹோட்டலுக்கும் இடைப்பட்ட பகுதியில் இவர் தனது உண்ணாவிரதப் போராட்டை ஆரம்பித்துள்ளார்.
அவரது போராட்டம் தொடர்பாக ஒரு சுலோகமும் காணப்படுகிறது. மேலுள்ள படத்தில் அவற்றைக் காணலாம்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW