2020 ஆம் ஆண்டில், நானே தலைவன் - சஜித் முள்ளிநியூஸ்

2020 ஆம் ஆண்டில், நானே தலைவன் - சஜித்


எதிர்வரும் 2020ஆம் ஆண்டில் நாட்டின் தலைமைத்துவத்தை ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு பெற்றுக் கொள்ள முடியும் என வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சூரியவெவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2020ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் மற்றும் அரச தலைமைத்துவத்தையும் ஹம்பாந்தோட்டைக்கு பெற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியம் உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW