சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கிப் பிரயோகம் : பாதாள குழு தலைவன் உட்பட 6 பேர் பலி முள்ளிநியூஸ்

சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கிப் பிரயோகம் : பாதாள குழு தலைவன் உட்பட 6 பேர் பலி



 பாதாள உலக சம்பவங்களுடன் தொடர்புபட்டு கைதான சந்தேக நபர்களை ஏற்றிச்சென்ற சிறைச்சாலை பஸ் வண்டி மீது இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கி சூடு நடத்தபட்டுள்ளதாகவும்

சிறைச்சாலை பஸ் மீது மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பாதாள குழு தலைவன் உட்பட 6 பேர் பலியாகியுள்ளார்.

களுத்துறை நீதிமன்றம் நோக்கி சென்ற சிறைச்சாலை பஸ் வண்டி மீதே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளன

சிலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் சிறைச்சாலை அதிகாரி ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW