தம்பலகாமம் கல்மிட்டியாவ சிங்கள வித்தியாலயத்தில் இலவச மருத்துவ நடமாடும் சேவை முள்ளிநியூஸ்

தம்பலகாமம் கல்மிட்டியாவ சிங்கள வித்தியாலயத்தில் இலவச மருத்துவ நடமாடும் சேவை


தம்பலகாமம் கல்மிட்டியாவ சிங்கள வித்தியாலயத்தில் இலவச மருத்துவ  நடமாடும் சேவை யொன்று இன்று 18  சனிக்கிழமை  இடம்பெற்றது.

தம்பலகாமம் பிரதேச மாணவர்கள்,  பெற்றார்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கம் ஆகியவை பொலிஸாருடன் இணைந்து  இதனை ஏற்பாடு செய்தனர்.

அதே தருனம் பயிர் விதைகளும் ரியாஸ்ஸினால் வினியோகிக்கப்பட்டது.

இதனை இப் பிரதேச பெற்றார்களினால் பாடசாலை வளாகம் டெங்கு ஒழிப்பு சிரமதானமும்இடம் பெற்றது.
















செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW