கட்சியை பலப்படுத்தும் நோக்கில் சில அரசியல் வாதிகள் பிரதேச வாதத்தை உண்டு பண்ணி ஆதாரவாளர்களை உள்வாங்கும் நிகழ்வுகள்

திருகோணமலை மாவட்டத்தில் கட்சியை பலப்படுத்தும் நோக்கில் சில அரசியல் வாதிகள் பிரதேச வாதத்தை உண்டு பண்ணி ஆதாரவாளர்களை உள்வாங்கும் நிகழ்வுகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மூதூர், தோப்பூர், கந்தளாய், முள்ளிப் பொத்தானை, புல்மோட்டை, குச்சவெளி போன்ற பிரதேசங்களில் என்றில்லாமல் இலங்கை முழுவதிலும் இடம்பெற்று வருகின்றன.
இவர்களின் முக்கிய நோக்கம் பிரதேச வாதத்தை உண்டு பண்ணி கிராமங்களில் உள்ள மக்களை தூண்டி விட்டு அரசியல் குளிர் காய நினைக்கிறார்கள்.
உதாரணமாக கிண்ணியாவை குற்றம் சொல்லி மூதூரான் ஒரு புறமுமும், கந்தளாய் இன்னொரு புறமும் , முள்ளிப் பொத்தானை இன்னொரு புறமுமும் குற்றஞ் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.இவ்வாரு செயல் படுவோர் பின்னால் ஒரு பெரும் அமைச்சர் உள்ளார் அவரின் திட்டத்தில்
இவர்கள் செயல் படுகின்றார்கள்
இதே போன்று தான் இன்று இலங்கையில் பல மாவட்டங்களிலும் இவ்வாறான செயல்கள் இடம்பெற்றுக் கொண்டு தான் இருக்கிறது.
இவ்வாறான அரசியல் தந்திரங்களை இன்று அனேகர் தனது கட்சியை பலப்படுத்தி, ஆதரவூளர்களை கூட்டிக் கொள்ள வேண்டி கையாளுகின்றனர்.
அரசியல் தந்திர உபாயம் மக்கள் விழித்துக் கொள்ளுங்கள் இளஞ்சர்களுக்கு தொழில் ஆசைகளை தூண்டு விட்டு தங்களின் காரியத்தை சாதிக்க நினைக்கின்றார்கள்