மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுததாரி வர்த்தகரை கொன்று விட்டுதப்பியோட்டம்.. #குருநாகலில் சம்பவம். முள்ளிநியூஸ்

மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுததாரி வர்த்தகரை கொன்று விட்டுதப்பியோட்டம்.. #குருநாகலில் சம்பவம்.


குருநாகல் - மாவத்தகம பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுததாரி மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் பலியானவர் அப் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

நேற்று இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் உயிரிழந்தவர் 65 வயது நபர் என தெரிவிக்கபடுகிறது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW