கண்டி : சிறுவர் பாதுகாப்புக் கோரி பேரணி முள்ளிநியூஸ்

கண்டி : சிறுவர் பாதுகாப்புக் கோரி பேரணி




சிறுவர் துஷ்பிரயோகம், கல்வி உரிமை போன்றவற்றுக்கான விழிப்புணர்வுடன் கூடிய பேரணியொன்று நேற்று அலவத்துகொடையில் இடம்பெற்றது.

கரிடாஸ் செவிட் நிறுவனம் ஒழுங்கு செய்த குறித்த பேரணியைத் தொடர்ந்து செயலமர்வொன்றும் இடம்பெற்றது சிறுவரைத் தொழிலில் ஈடுபடுத்தாமல் கல்வியைப் புகட்டுவதற்கான விழிப்புணர்பூட்டலும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW