கிண்ணியாவின் எதிர்காலத்திற்கான கவனயீர்ப்புப் போராட்டம் 2ம் நாள்

கிண்ணியாவின் சுகமானதும் சுகாதாரமுமான எதிர்காலத்திற்கான கவனயீர்ப்புப் போராட்டம் 2ம் நாள்
இதில் திருகோணமலையின் பிரபல சட்டத்தரனி ஜெகசோதி ஐயா மற்றும் அவரது பாரியார் கலந்து கொண்டு தங்களது ஆதரவினை வழங்கினார்.கிண்ணியாவின் இளம் சட்டத்தரனிகள் பலரும் கலந்து கொண்டு தமது ஆதரவை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும் எனினும் பயன்பெறப் போகும் கிண்ணியாவின் புத்தி ஜீவிகள் இன்னும் விளிப்படைய.வில்லை என்பது எமது போராட்டத்திற்கு ஆள் பற்றாக் குறையாக இருப்பதுதான் மூலம் தெளிவகவுள்ளது.
கிண்ணியாவின் புத்தி ஜீவிகளே! சிந்தியுங்கள் நாளைய சுகாதாரமான எதிர்காலத்திற்காய் இன்றே வந்திடுங்கள்!!


