இடமாற்றம் கேட்ட பெண்ணை பங்களாவுக்கு வரச்சொல்லி வாகனம் அனுப்பிய கிழக்கு மாகாண அமைச்சர்...i முள்ளிநியூஸ்

இடமாற்றம் கேட்ட பெண்ணை பங்களாவுக்கு வரச்சொல்லி வாகனம் அனுப்பிய கிழக்கு மாகாண அமைச்சர்...i


இடமாற்றம் கேட்ட பெண்ணை பங்களாவுக்கு வரச்சொல்லி வாகனம் அனுப்பிய மாகாண அமைச்சர்...! - பாலமுனை கூட்டத்தில் அன்சில்

கிழக்கு மாகாண அமைச்சர் தனது தொழில் நிமித்தம் இடமாற்றம் கோரிய போது தன்னை பங்களாவுக்கு வரச்சொல்லி தனது வாகனத்தை அனுப்பினார் என கண்ணீருடன் அழுது தன்னிடம் அந்தப் பெண் சொன்னார் என அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்சில் பாலமுனையில் இன்று நடைபெற்ற மக்கள் விழிப்புக் கூட்டத்தில் பகிரங்கமாக தெரிவித்தார்.


பாலமுனை பிரதான வீதியில் இன்று (12) இரவு நடைபெற்ற இக்கூட்டத்தில் தொடர்ந்தும் பேசிய அன்சில் தமது பிரதேச மக்களின் வாக்குகளைப் பெற்று மாகாண அதிகாரம் பெற்ற இந்த நபர்களுக்காக எமது பிரதேச மக்களிடம் வாக்கு கேட்டதனையிட்டு தாம் வெட்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW