அனைவருக்கும் வீடு : மீதொட்டமுல்லயில் பிரதமர் முள்ளிநியூஸ்

அனைவருக்கும் வீடு : மீதொட்டமுல்லயில் பிரதமர்


மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் வீடுகள் கைளிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் தெரிவித்தார்.


மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் அங்கு சென்று அவர்களின் சுக துக்கங்களை விசாரித்தபோதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW