குவைத் வாழ் அனைத்து தமிழக அமைப்பு சார்பாக மாபெரும் கையெழுத்து இயக்கம்

மாபெரும் கையெழுத்து இயக்கம்
- தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு கரம் நீட்டிட
- ஹைட்ரோ கார்பன்
- நியூட்ரினோ
போன்ற அழிவு திட்டங்களை நிறுத்திட
தாமிரபரணியை தனியாருக்கு வார்ப்பதை நிறுத்த வேண்டியும்
குவைத்தில் நாம் (அனைத்து அமைப்பு சார்பாக) மக்களிடம் கையொப்பம் பெற்று
இந்திய தூதரகத்தின் மூலம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்வது என முடிவு எடுத்து
கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது
ஒருங்கிணைப்பாளர்
நெல்லை மரைக்காயர்

