“இராட்டை பிரஜா உரிமை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” முள்ளிநியூஸ்

“இராட்டை பிரஜா உரிமை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்”



பாராளுமன்ற உறுப்பினர்களின் இரட்டை பிரஜா உரிமை தொடர்பாக உடனடியாக சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி நீதிமன்ற தீர்ப்பின் மூலம் இரத்தானமை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW