முஸ்லிம் கடை மீது, குண்டுத் தாக்குதல் - கடைக்கு சேதம் முள்ளிநியூஸ்

முஸ்லிம் கடை மீது, குண்டுத் தாக்குதல் - கடைக்கு சேதம்

பாணந்துறையில் அமைந்துள்ள முஸ்லிம் கடைகளை இலக்கு வைத்து இன்று -17- அதிகாலை கைக் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் அக்கடைக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன், பொருள் நஷ்டமும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுபற்றிய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW