கிண்ணியா: காட்டு யானைகள் அட்டகாசம்; மக்கள் பரிதவிப்பு முள்ளிநியூஸ்

கிண்ணியா: காட்டு யானைகள் அட்டகாசம்; மக்கள் பரிதவிப்பு



கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட,ஆயிலியடி வட்டமடு கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானைகள் குடியிருப்புகளை சேதப்படுத்தியதாக் மக்கள் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.


இதன் போது உடமைகள், உணவுப் பொருட்களும் சேதத்துக்குள்ளாகியுள்ளன. சம்பவத்தின் போதான படங்களையே இங்கே காண்கிறீர்கள்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW